Skip to product information
Combo offer
Sale price
Rs. 1,060.00
Regular price
Rs. 1,200.00
Shipping calculated at checkout.
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு விரிவாக்கப் பதிப்பு (2025-26)
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
விரிவாக்கப் பதிப்பு (2025-26)
-----------*******---------
1. பொருள் தரும் ஓர் எழுத்து (ஓரெழுத்து ஒருமொழி)
2. மயங்கொலி சொற்கள் (லகர, ளகர, ழகர - னகர, ணகர - ரகர, றகர)
3. குறில் - நெடில் வேறுபாடு
4. அயற்சொல் (பிறமொழிச் சொற்கள்) - தமிழ்ச்சொல்
5. புணர்ச்சி விதிகள் (பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல்)
6. வல்லினம் மிகும் / மிகா இடங்கள் (சந்திப்பிழை நீக்குதல், ஒற்றுப்பிழை அறிதல்)
7. ஒருமைப் பன்மை
8. வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
9. வேர்ச்சொற்கள்
10. எதிர்ச்சொற்கள்
11. வினைச்சொற்கள்
12. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
13. பல பொருள் தரும் ஒரு சொற்கள்
14. இருபொருள் குறிக்கும் சொற்கள்
15. வழூஉச்சொற்கள்
16. ஒரு சொல்லிற்கு இணையான வேறுசொற்கள் (சொல் - பொருள்)
17. ஊர்ப் பெயர்களின் மரூஉ
18. தொடர் வகைகள்
19. தமிழ் மரபு
20. பிழைத்திருத்தங்கள்
21. நிறுத்தக் குறியீடுகள்
22. கலைச்சொற்கள்
23. உவமைத் தொடர்கள்
24. மரபுத் தொடர்கள்
25. பழமொழிகள்
26. இன எழுத்துகள் - சுட்டு எழுத்துகள் - வினா எழுத்துகள்
27. ஒருபொருட் பன்மொழி
28. திருக்குறள்
29. தமிழ் அறிஞர்கள்
30. தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள்
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - (2025 - 2026)
2025 புதிய பாடத்திட்டத்திற்கான புதிய பதிப்பு:-
தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு :
1. இலக்கணம்
2. சொல்லகராதி
3. எழுதும் திறன்
4. கலைச் சொற்கள்
5. வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன்
6. எளிய மொழி பெயர்ப்பு
7. இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்
*******Included*******
1. பொதுத் தமிழ்த்தேர்வு வினாத்தாள்கள் 2012 - 2024
2. கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் 2022 - 2024