Skip to product information
பொது அறிவு தேர்வு வினாத்தாள்கள் - (2022, 2023 & 2024)
Rs. 400.00
Shipping calculated at checkout.
TNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின் ஒவ்வொரு தலைப்பிலிருந்தும் (மொத்தம் 52 தலைப்புகள்),
- பகுதி - அ (இலக்கணம்) - 21 தலைப்புகள்
- பகுதி - ஆ (இலக்கியம்) - 10 தலைப்புகள்
- பகுதி - இ (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்) - 21 தலைப்புகள்
இதுவரை கேட்கப்பட்ட சுமார் 4750 கேள்விகளை விடைகளுடன் கொண்டிருக்கும் புத்தகம் இது.
கூடுதல் வினாக்கள் :
- தமிழ் இலக்கணப் பகுதி வினாக்கள் (சுமார் 350) - எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி இலக்கணம்)
- TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டம் அல்லாமல் பள்ளித் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ள வினாக்களும் (சுமார் 180) சேர்க்கப் பட்டுள்ளன.
ஆக, சுமார் 5300 வினாக்களைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதன்மூலம் இதுவரை பொதுத்தமிழுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் எவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பொதுத்தமிழுக்கு ஒரு தலைப்பை எப்படி அணுகுவது மற்றும் படிப்பது என்ற புரிதல் உங்களுக்கு உருவாகும்.
உள்ளடக்கம் :
- 2012 முதல் 2023 வரை நடைபெற்ற பொதுத்தமிழ் தேர்வு வினாக்களை பாடத்திட்டம் வாரியாக தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும்.
- கட்டாய தமிழ்மொழித் தகுதி தேர்வு [2022 - 2023] வினாத்தாள்களும் அடங்கும்.
- தமிழ் இலக்கணம் மற்றும் பிற வினாக்கள் தனியாக கொடுக்கப்பட்டிருக்கும்.
Sample PDF Link : https://drive.google.com/file/d/1PWt6zyLPXqj74H2D4G2WYe-YTPSx_Wf8/view?usp=sharing